25.3 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் ரிம் தொகுதியில் துடிப்பான இளம் வேட்பாளர் பிரசாத் குமார் போட்டி

🔥 Views : 9
👁 Reading Now : 45

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி சார்பில் ரிம் சட்டமன்ற தொகுதியில் இளம் வேட்பாளர் பிரசாத் குமார் பிரகாசம் போட்டியிடுகிறார். மலாக்கா மாநில கெஅடிலான் இளைஞர் பிரிவு தலைவராக இருக்கும் பிரசாத் குமார், இங்கிலாந்து லண்டனில் சட்டம் பயின்று தேர்ச்சி பெற்ற ஒரு பட்டதாரி ஆவார். பக்கத்தான் ஹரப்பான் சார்பில் மலாக்கா மாநில மந்திரி பெசாராக அட்லி பதவி வகித்த போது அவரின் இந்திய சிறப்பு அதிகாரி யாக பிரசாத் குமார் இருந்தார். ரிம் சட்டமன்ற தொகுதியில் கெஅடிலான் சார்பில் போட்டியிடும் இவரின் வெற்றிக்கு பக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles