25.3 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

பெங்காலான் பத்து தொகுதியில் டத்தோ நோர்ஹிஷாம் சுயேச்சையாக போட்டி

🔥 Views : 8
👁 Reading Now : 64

பெங்காலான் பத்து சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்குவதாக இத்தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான டத்தோ நோர்ஹிஷாம் ஹசான் பாக்தி அறிவித்துள்ளார். பாக்காதான் ஹராக்ஷப்பான் தன்னை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் தாம் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles