25.3 C
Kuala Lumpur
Saturday, April 18, 2026

Vetri

காய்கறி, கோழி விலை உயர்வில் நாங்களும் பாதிக்கப்பட்டுள்ளோம்!

பொருட்களின் விலை உயர்வு வணிகர்கள் உட்பட பொதுமக்களுக்கும் பெரிய பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பில் தலைநகரிலுள்ள ஒரு சந்தையில் மேற்கொண்ட ஆய்வில் மிகவும் தெளிவான விளக்கம் கிடைத்து விட்டது. அதாவது இறக்குமதிச் செய்யப்பட்டக் காய்கறிகளின் விலை உயர்வுதான் இதற்குக் காரணமாகும் என்று ஒரு காய்கறி வணிகர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles