33.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட செமினி டொமினியன் மக்களுக்கு உதவிகள்

🔥 Views : 5
👁 Reading Now : 20

சிலாங்கூர் மாநிலத்தில் ஏற்பட்ட மிக வெள்ளத்தில் பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டனர். அதில் செமினி டொமினியன் தோட்டத் தமிழ்ப்பள்ளி யும் பாதிக்கப்பட்டது. சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழ உறுப்பினர் வீ கணபதி ராவ் நேற்று பள்ளிக்கு வருகை புரிந்து பாதிக்கப்பட்ட பள்ளிக்கும் மக்களுக்கும் உதவிகளை வழங்கினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles