30.6 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

டிசம்பரில் 100 விழுக்காடு மின்சார கட்டண தள்ளுபடி

🔥 Views : 6
👁 Reading Now : 46

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீட்டு வாடிக்கையாளர்களுக்கு டிசம்பர் மாத மின்சார கட்டணத்தில் 100 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார். Tenaga Nasional Berhad ( வழங்கும் தள்ளுபடியின் மூலம் மொத்தம் 72,000 பாதிக்கப்பட்ட மக்கள் பயனடைவார்கள். இது தொழிற்சாலைகளை உள்ளடக்கியது அல்ல, இது வீடுகளுக்கு மட்டுமே என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles