26.4 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

தாமான் ஸ்ரீ நண்டிங்கில் மக்களுக்கு கிள்ளான் யூடிகே பிரதர்ஸ் 3 டன் பொருட்களை வழங்கியது

🔥 Views : 7
👁 Reading Now : 58

வெள்ளத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு பரிதவிக்கும் காஜாங் 12 ஆவது மைல் தாமான் ஸ்ரீ நண்டிங்கில் மக்களுக்கு செராஸ் கெஅடிலான் கட்சி உதவித் தலைவர் எஸ்.டி. பாலா தலைமையில் தொடர்ந்து உதவிகள் கிடைத்த வண்ணம் உள்ளது. வெள்ளத்தில் அனைத்து பொருட்களையும் இங்குள்ள மக்கள் இழந்துள்ளனர். கிள்ளான் யூகேடி பிரதர்ஸ் மற்றும் கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜித் இந்திய குட் குக்கிஸ் எண்டர்பிரைசஸ் உரிமையாளர் சுப்பிரமணியம் ஆகியோர் மூலம் நேற்று 3 டன் மதிப்புள்ள தளவாடங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles