26.4 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குவாங் கம்போங் பூங்கா ராயா மக்களுக்கு உதவிகள் விரைந்தன

சிலாங்கூர் மாநிலத்தில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தினால் ரவாங் குவாங் கம்போங் பூங்கா ராயாவும் பாதிக்கப்பட்டது. வெள்ளத்தில் பாதிக்கட்ட மக்களுக்கு kuang சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு சாலதிவுன் மற்றும் தமிழ்க்கலை குழுவினர் மூலம் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட எங்களுக்கு உதவிகள் வழங்கிய குவாங் சட்டமன்ற உறுப்பினருக்கும் தமிழ்க் கலை குழுவினருக்கும் கம்போங் பூங்கா ராயா மக்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles