32.4 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

ஊழல் தடுப்பு ஆணையரின் பங்குரிமை விவகாரம்: நாடாளுமன்ற தேர்வுக் குழு ஜன.19-இல் ஆலோசிக்கிறது

🔥 Views : 7
👁 Reading Now : 21

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் அஸாம் பாக்கியின் பங்குரிமை விவகாரம் குறித்து ஆலோசிக்க பிரதமர் துறையின் தலைமையிலான நாடாளுமன்ற தேர்வுக் குழு பிஎஸ்சி ஜன.19-இல் கூடுகிறது. இதை உறுதி செய்த கோத்தா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினரும் தேர்வுக்குழு உறுப்பினருமான கூ போய் தியோங், இதன் தொடர்பில் மக்களவைச் செயலர் நிஸாம் மைடின் பாச்சாவிடம் இருந்து கடிதம் வந்துள்ளதாகவும் கூறினார். இதன் தொடர்பில் தாமும் பிஎஸ்சி-யின் மற்ற மூன்று உறுப்பினர்களும் பிரதமர் துறை நாடாளுமன்ற விவாகார-சட்ட அமைச்சர் டத்தோஸ்ரீ வான் ஜுனைடி துங்கு ஜஃபாருக்கு கடிதம் எழுதி இருந்தோம் எனவும் கூ போய் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles