28.5 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

இந்தோனேசியாவின் ஆதிக்கத்தை முறியடித்த மலேசியா

🔥 Views : 8
👁 Reading Now : 59

தேசிய ஆடவர் பூப்பந்து அணியினர் முதல்முறையாக, ஆசியக் குழு நிலையிலான பூப்பந்து போட்டியில் வாகை சூடியிருக்கின்றனர்.

இதன்மூலம், வட்டார பூப்பந்து உலகில் இந்தோனேசியாவின் ஆதிக்கத்தை மலேசியா முறியடித்துள்ளது. ஷா ஆலாமில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் தேசிய அணியினர் நடப்பு வெற்றியாளரான இந்தோனேசிய அணியினரை 3-0 எனும் புள்ளிகளில் வீழ்த்தினர்.

ஒற்றையர் ஆட்டக்காரர் Lee Zee Jia, இரட்டையர் ஆட்டக்காரர்கள் Aaron Chia- Soh Wooi Yik, மற்றுமோர் ஒற்றையர் ஆட்டக்காரர் Ng Tze Yong ஆகியோர் நாட்டின் அந்த மூன்று புள்ளிகளையும் பெற்றுத் தந்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles