28.5 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

அம்னோ தலைவர் பதவியை ஒப்படைக்க ஜாஹிட் ஹமிடி முன்வந்தார்: -டான்ஸ்ரீ முகைடின்

🔥 Views : 8
👁 Reading Now : 57

தாம் பிரதமராக இருந்தபோது அம்னோவின் தலைவர் பதவியை தம்மிடம் ஒப்படைப்பதற்கு அம்னோ தலைவர் Ahamad Zahid Hamidi முன்வந்ததாக பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ Muhyiddin Yassin நேற்றிரவு அம்பலப்படுத்தினார்.

Sri Perdana இல்லத்தில் தம்மை சந்தித்தபோது அம்னோவிற்கு திரும்பும்படியும் கட்சியின் ஒத்துழைப்போடு இந்த அழைப்பை விடுப்பதாகவும் Zahid Hamidi கூறினார்; அம்னோவுக்குத் திரும்பினால், தலைவர் பதவியை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஆனால் அந்த வாய்ப்பை தாம் உடனடியாக நிராகரித்துவிட்டதாக Bukit Kepong சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்றக் கூட்டத்தில் உரையாற்றியபோது Muhyiddin Yassin தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles