25.5 C
Kuala Lumpur
Thursday, September 24, 2026

Vetri

பினாங்கு பாலத்திலிருந்து குதிக்க முயன்ற பெண் ; ஊடகப் புகைப்படக்காரர்கள் காப்பாற்றினர்

🔥 Views : 30
👁 Reading Now : 42

 பினாங்கு பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துக் கொள்ள முயன்ற பெண்ணை, இரு உள்நாட்டு ஊடகங்களில் பணிபுரியும் புகைப்படக்காரர்கள், காப்பாற்றினர்.இன்று மதியம் மணி 12.30-வாக்கில், பெண் ஒருவர் தலையில் தலைக்கவசத்துடன் பாலத்தின் ஓரம் அமர்ந்திருந்ததை, The star மற்றும் The Sun உடகப் பணியாளர்கள் கண்டனர்.உடனே நாங்கள் இருவரும் சேர்ந்து அப்பெண்ணை இழுத்துப் பிடித்து, அதிகாரத்துவ தரப்பினர் வரும் வரை காத்திருந்ததாக அவ்விரு புகைப்படக்காரர்களில் ஒருவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles