26.4 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

கட்சித் தாவல் தடைச்சட்ட மசோதா ஒத்திவைப்பு!

நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கட்சி தாவல் தடைச்சட்ட மசோதா, பிரதமரின் பதவி கால வரையறை மசோதா இரண்டையும் 2-ஆவது கொல்லைப்புற அரசாங்கம் ஒத்திவைத்துள்ளது.

மார்ச் 24-இல் முடிவடையும் நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடருக்குள் இந்த மசோதாக்களை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டது. இதன் தொடர்பில், தேசிய முன்னணி மற்றும் பெரிக்காத்தான் கூட்டணி-களிடமிருந்து மேலும் சில விவரங்கள் தேவைப்படுவதால், தற்பொழுது அந்த மசோதாக்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சட்ட விவகாரங்களுக்கான அமைச்சர் டத்தோஸ்ரீ Wan Junaidi Tuanku Jaafar தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles