25.8 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

சிலாங்கூரில் மணவிலக்கு அதிகரிப்பு

🔥 Views : 8
👁 Reading Now : 49

2021 ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில இஸ்லாமிய சமய இலாகாவின் தரவுகளின்படி 6,299 மணவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இஸ்லாமியச் சமய விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது ஜவாவி அகமது முக்னி கூறியுள்ளார்.

பெட்டாலிங் மாவட்டத்தில் மிக அதிகமாக 1,668 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகக் கூறிய அவர், அதற்கு அடுத்தடுத்த நிலைகளில் உலு லங்காட், கோம்பாக், கிள்ளான், கோல லங்காட், சிப்பாங், கோல சிலாங்கூர், உலு சிலாங்கூர், சபா பெர்ணம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன என்றார்.

கிள்ளான் பள்ளத்தாக்கில் காணப்படும் அடர்த்தியான மக்கள் தொகை மற்றும் சுற்றுப்புறச் சவால்கள் காரணமாக இந்த எண்ணிக்கை அதிகரிப்பு இருக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles