25.3 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

ஆபாசமாக பெண் போன்று உடை அணிந்திருந்த Dangdut பாடகர்: அதிகாரிகள் விசாரணை

திரெங்கானுவில் தங்கும் விடுதி ஒன்றில், ‘அரேபிய Dangdut இரவு’ எனும் நிகழ்ச்சியில், பெண்ணைப் போன்று ஆபாசமாக உடையணிந்து, Dangut பாடகர் ஒருவர் நிகழ்ச்சி படைத்திருந்தது தொடர்பில் அதிகாரத்துவ தரப்பினர் விசாரித்து வருகின்றனர்.

திரெங்கானு மாநிலத்தின் கலை பண்பாட்டு நிகழ்ச்சிகள் தொடர்பான விதிமுறைகளை மீறியிருப்பதாக கூறி அதன் தொடர்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக, அம்மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் கூறியுள்ளார். மார்ச் 25ஆம் தேதி அந்த நிகழ்ச்சி நடந்ததாக நம்பப்படும் அதேவேளை , அதன் தொடர்பான 25 வினாடிகள் கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles