30.6 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

புறமுதுகில் குத்திய முஹிடினுக்கு
2-வது வாய்ப்பு இல்லை: லிம் குவான் எங்

🔥 Views : 6
👁 Reading Now : 36

பக்காத்தான் ஹராப்பான் ஆட்சிக் கவிழ வித்திட்ட ஷெரட்டான் நடவடிக்கைக்கு காரணமாக இருந்த டான்ஸ்ரீ முகைதீன் யாசினுடன் DAP ஒத்துழைக்காது என அக்கட்சியின் தலைவர் லிம் குவான் எங் கூறியுள்ளார்.

புறமுதுகில் குத்தியதற்காகவும் அவர் இழைத்த துரோகத்திற்காகவும், அந்த பெர்சாத்து கட்சியின் தலைவருக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்குவதற்கான பேச்சுக்கு இடமில்லை என அவர் குறிப்பிட்டார்.
அவர் மீது நம்பிக்கை இல்லாதபோது, அரசியல் ஒத்துழைப்பு தொடர்பில் முஹைதீனை சந்திக்க நிச்சயம் வாய்ப்பில்லை எனவும் அவர் கூறினார். இவ்வேளையில் அமானா கட்சி தலைவர் முகமட் சாபுவும், தமது கட்சி முஹிடினுடன் சந்திப்பு நடத்தவில்லை என தெரிவித்திருக்கிறார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles