33.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

அரசியலமைப்பு சட்டத் திருத்தத்திற்கு ஆதரவு:
-பாஸ் வாக்குறுதி

🔥 Views : 5
👁 Reading Now : 55

நாளை திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் அரசியலமைப்பு சட்டத்திருத்தத்திற்கு முழுமையான ஆதரவு வழங்குவதற்கு பாஸ் கட்சி உறுதியளித்துள்ளது.

கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தில் சங்கங்களின் சுதந்திரம் தொடர்பில் திருத்தத்தை கொண்டுவரும் நோக்கதை அந்த உத்தேச மசோதா கொண்டிருப்பதாக பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் Takiyuddin Hassan தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles