33.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

தலைமறைவாக இருந்து சரணடைந்த Nicky Liow:
குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

🔥 Views : 7
👁 Reading Now : 69

36 மில்லியன் அளவுக்கு பணமோசடியில் ஈடுபட்டதாக ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட 26 குற்றச்சாட்டுகளை மறுத்த Liow Soon Hee என்னும் Nicky Liow-விற்கு ஒரு மில்லியன் தொகையில் பிணை வழங்கப்பட்டது.

நீதிபதி ஹெனிலா சுலைமான் முன்னிலையில், மெண்டரின் மொழியில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட நிலையில் அமைதியாக காணப்பட்ட Nicky Liow, குற்றச்சாட்டு வாசித்து முடிந்ததும் அவற்றை மறுத்தார்.

கடுமையான கட்டுக்காவலுடன் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட Nicky Liow, நேற்றுதான் போலீசாரிடம் சரண் அடைந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles