25.3 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

உணவுப் பண்டம் விலை ஏற்றம்; கையிருப்பு பற்றாக்குறை:
-தீர்வு காண 7 நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை இணக்கம்

உணவு கையிருப்பு பற்றாக்குறை, உணவு விலை அதிகரிப்பு தொடர்பில் முன் வைக்கப்பட்ட 7 குறுகிய கால நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்திருக்கிறது.

கோழி வளர்ப்புத் தொழிலில்அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதில் சிறப்பு விலக்கு அளிப்பது, உணவு உற்பத்தி செலவீனத்தைக் குறைப்பதற்காக உணவு தொழிற்துறைக்கான மின் கட்டணத்தை மறுபரிசீலிப்பது ஆகியவை அந்த 7 நடவடிக்கைகளில் அடங்கும் என்று விவசாய, உணவு தொழிற்துறை அமைச்சர் Datuk Seri Dr Ronald Kiandee வெளியிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles