25.8 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

சிலாங்கூர் மந்திரி பெசார் வேட்பாளராக நிதி அமைச்சர்:
-சுங்கை பெசார் அம்னோ பரிந்துரை

🔥 Views : 7
👁 Reading Now : 22

சிலாங்கூர் மந்திரி பெசார் வேட்பாளராக மலேசியக் கூட்டரசு நிதியமைச்சர் Tengku Zafrul Aziz-ஐ ஏற்றுக்கொள்ளும்படி சிலாங்கூர் Sungai Besar அம்னோ தொகுதித் தலைவர் Jamal Md Yunos ஆலோசனை தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று தேர்தல்களில் தேசிய முன்னணி தோல்வி கண்டுள்ளதால் மீண்டும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை கைப்பற்றுவதற்கு புதிய தலைவர் ஒருவரை முன்மொழிவதற்கு அம்னோ தலைமைத்துவம் கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Zafrul போன்ற திறமைசாலியான இளம் தலைவர்களை அம்னோ இழந்துவிடக்கூடாது எனவும் Jamal Md Yusos கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles