28.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

கோழி இறைச்சியின் புதிய உச்சவரம்பு விலை:
-1 கிலோ 9 வெள்ளி 40 காசுகள்

🔥 Views : 7
👁 Reading Now : 31

கோழி இறைச்சிக்கான புதிய உச்சவரம்பு சில்லறை விலை ஒரு கிலோ 9 வெள்ளி 40 காசுகள் என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

கோழி இறைச்சிக்கான உதவித் தொகையை தொடர்ந்து வழங்க முடிவெடுத்திருக்கும் அரசாங்கம், இந்த புதிய உச்சவரம்பு விலையை அறிவித்தது. தீபகற்ப மலேசியாவுக்கான இந்த புதிய விலை, வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருவதாக விவசாய உணவு தொழிற்துறை அமைச்சர் Datuk Seri Dr Ronald Kiandee தெரிவித்தார்.

இதனிடையே, கிரேட்-ஏ முட்டை விலை 45 காசுகள், கிரேட்-பி முட்டை விலை 43 காசுகள், கிரேட்-சி முட்டை விலை 41 காசுகள் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles