26.9 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

பாலி ஹோட்டல் கொள்முதலில் எனது மகள் முதலீடு செய்யவில்லை

🔥 Views : 7
👁 Reading Now : 66

பாலித் தீவில் தமது அக்கால் பூடி அறக்கட்டளையின் சார்பில் 86 லட்சம் ரிங்கிட்டை தமது மகள் Nurulhidayah Ahmad Zahid முதலீடு செய்யவில்லை என்றும் அதனை தமது Yayasan Akalbudi (அக்கால் பூடி அறக்கட்டளை)யே செய்ததாக அமாட் ஸாஹிட் ஹமிடி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தமக்கு எதிராக சுமத்தப்பட்ட
குற்றச்சாட்டுகளுக்கு சாட்சியம் அளித்த அவர், Lewis & Co’s லூவிஸ் வழக்கறிஞர் நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த பணத்தில், அறக்கட்டளையின் சார்பில் பாலியில் Ri-Yaz (ரி-யாஸ் ஹோட்ட) லில் முதலீடு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அந்தக் கொள்முதலில் தமது மகள் நூருல்ஹிடாயாவுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லையென்றும் அந்த முதலீட்டைக் கண்காணிக்கவே அவருக்குப் பொறுப்பு தரப்பட்டதாக ஸாஹிட் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles