28.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

கெ அடிலானின் தேசிய காங்கிரஸ் ஜூலை 15லிருந்து 17ஆம் தேதி வரை நடைபெறும்

🔥 Views : 6
👁 Reading Now : 42

அண்மையில் நடைபெற்ற கெ அடிலானின் இணையதள வாயிலான தேர்தல் முடிவுகளை கட்சியின் உயர்மட்டக் குழு ஏற்றுக் கொண்டிருப்பதாக அதன் தகவல் பிரிவுத் தலைவர் Fahmi Fadzil தெரிவித்தார்.
அது சம்பந்தமாகப் பல புகார்களைப் பெற்றிருந்தாலும் அவை யாவும் ஆய்வு செய்யப்பட்டு பதில் அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், கட்சியின் தேசிய காங்கிரஸ் பொதுக்கூட்டம் ஜூலை 16லிருந்து 17ஆம் தேதி வரையிலும் மகளிர் மற்றும் இளைஞர் அங்காத்தான் மூடா காங்கிரஸ் ஜூலை 15ஆம் தேதியும் நடைபெறும் என்று பாஹ்மி ஃபாட்ஸில் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles