28.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

இஸ்மாயில் சப்ரிக்கும் முஹிடினுக்கும் இடையிலான உடன்பாட்டை அனுவார் மூசா விளக்க வேண்டும்

🔥 Views : 6
👁 Reading Now : 49

பெர்சத்துவுக்கு துணைப் பிரதமர் பதவியைத் தர வேண்டுமென தாம் பிரதமரைக் கேட்டிருப்பதாக முஹிடின் யாசின் கூறியிருந்ததைக் குறிப்பிட்ட ஜொகூர் அம்னோ துணைத் தலைவர் Nur Jazlan Mohamed நூர் ஜஸ்லான் அதனைக் கேலி பேசியுள்ளார்.
அப்பதவியை முஹிடின் கேட்பதற்கு உரிமை உள்ளதாக பெர்த்து தலைவர்கள் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டிய நூர் ஜஸ்லான், அம்மாதிரியான உடன்படிக்கை உண்டா என்று முஹிடினின் ஊதுகுழலாக விளங்கும் அமைச்சர் Anuvar Musa அனுவார் மூசாவும் இன்னும் சில அம்னோ தலைவர்களும் அது பற்றி விளக்க வேண்டுமென நூர் ஜஸ்லான் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்மாயில் சப்ரியின் ஆட்சியில் என்னதான் நடக்கிறது என்பதை அம்னோ தலைவர்கள் தெரிந்து கொள்வது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles