28.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

விமான நிலையத்தில் சிக்கிக் கொண்ட யாத்ரீகர்கள் செலுத்திய பணத்தைப் பெற வேண்டும்

🔥 Views : 9
👁 Reading Now : 27
ஹஜ் கடமையை ஆற்ற மெக்காவுக்குச் செல்ல கோலாலம்பூர் விமான நிலையத்தில் பல மணி நேரம் காத்திருந்த 400 பேர் தங்களின் எண்ணம் ஈடேறாமல் போனது.    
யாதிரீகர் வாரியத்தின் வழியாகச் செல்லாமல் அவர்கள் அனைவரும் தனியார் சுற்றுலா நிறுவனத்திடம் தலா 60,000  ரிங்கிட்டுக்கும் குடுதலாகச் செலுத்தி, விமான நிலையத்திற்கு சென்றபோது, சுற்றுலா ஏஜெண்டல் அலைக்கழிக்கப்பட்டு.  இறுதியில்  அவர்களின் வாழ்நாள் எண்ணம் ஈடேறாமல் போனது.
இதனிடையே, அது பற்றிக் குறிப்பிட்ட போலீசார், சுற்றுலா ஏஜெண்டு தாங்கள் வசூலித்த பணத்தை பயணிகளுக்குத் திருப்பித் தர வேண்டுமென்றும் தவறினால்,  கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  எச்சரித்தனர். 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles