28 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

கேளிக்கை மையத்தின் வாடிக்கையாளர்கள் 17 பேர் போதைப்பொருள் வழக்கில் கைது

🔥 Views : 7
👁 Reading Now : 46

பெட்டாலிங் ஜெயாவில் இயங்கிவரும் ஒரு கேளிக்கை மையத்தில் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 17 பேர் போதைப் பொருள் உட்கொண்டது கண்டு பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். .
நேற்று அதிகாலை 12.30 மணியளவில் சீபார்க் வட்டாரத்தில் போதைப்பொருள் போலீசார் மேற்கொண்ட சோதனையில் அந்த கேளிக்கை மையத்தின் வாடிக்கையாளர்கள் 60 பேர் மீது மேற்கொள்ளப்பட சோதனை நடவடிக்கையில் அந்த 17 பேர் கைது செய்யப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் முகமது அப்துல் ஹமீட் தெரிவித்தார்.
அந்த நடவடிக்கையில் 42 கிலோ எடை கொண்ட தமிழ் 11.5 கிராம் அந்த சோதனை நடவடிக்கையில் 53 கிராம் அளவு அளவிலான கெத்தனின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அந்த கேளிக்கை மையத்தில் மதுபானம் விற்பதற்கான உரிமம் பெற பெறப்பட வில்லை என்றும் அவர் தெரிவித்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles