28.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

பாலிங் வெள்ளத்திற்கு அணைக்கட்டு உடைந்ததால் ஏற்பட்டது

🔥 Views : 5
👁 Reading Now : 67


சூலு சுல்தானின் வாரிசுகளுக்கு செலுத்த வேண்டிய ஆண்டுக் கட்டணமான 5,300 ரிங்கிட்டை நிறுத்தியதால், இப்போது மாட்ரிட் நீதிமன்றம் அஸெர்பைஜானில் உள்ள பெட்ரோனாஸுக்குச் சொந்தமான இரு துணை நிறுவனங்களைக் கையகப்படுத்தியுள்ளது.
மேலும், உலகில் பல நாடுகளில் இருக்கும் பெட்ரோனாஸின் நிறுவனங்களைப் கைப்பற்றப் போவதாகவும் அது மிரட்டியுள்ளது.
இவையெல்லாம் நஜிப் ரசாக்கின் தவறான நிர்வாகத் தவறுகள் என்பதால் நஜிப்பின் மீது போலீஸ் புகார் செய்வது நியாயமே என்று ரபிஸி ரம்லி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles