33.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

சைட் சாடிக்கின் வழக்கில் முஹிடின் யாசினை தற்காக்கும் நோக்கமில்லை

🔥 Views : 7
👁 Reading Now : 47

Syed Saddiq (சைட் சாடிக்) கின் ஊழல் வழக்கில் சாட்சியம் அளித்த ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை அதிகாரி Mohd Syahmeizy Sulong தாம் பெர்சத்து தலைவர் Muhyiddin Yassin (முஹிடின் யாசினை) தற்காக்கவில்லை என்றும் சைட் சாடிக் கட்சியின் அனுமதியின்றி ஒரு மில்லியன் ரிங்கிட்டை முறைகேடு செய்ததை விசாரணை செய்யப் பணிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த விசாரணையில் தாம் இரட்டை வேடம் போடுவதாகக் கூறுவது முற்றிலும் தவறு என்றும் தமக்கிடப்பட்ட உத்தரவை மட்டுமே தாம் செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles