28.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

எனது கருத்தானது ஜசெகவின் கருத்து அல்ல
Lim Kit Siang லிம் கிட் சியாங் விளக்கம்-

🔥 Views : 7
👁 Reading Now : 26

நஜிப் ரசாக்கோடு ஒத்துழைக்கத் தயார் என்று தாம் கூறியது தமது கருத்தே அன்றி, ஜசெகவில் கருத்து அல்லவென லிம் கிட் சியாங் கூறியுள்ளார்.
1எம்டிபியின் நிதி முறைகேட்டை நஜிப் ரசாக் கண்டித்து தம்மால்தான் அரசுக்குப் பல கோடி ரிங்கிட இழப்பு ஏற்பட்டதாக அவர் ஒப்புக் கொண்டால் அவரோடு ஒத்துழைக்கத் தடையேதும் இல்லையென்று லிம் கிட் சியாங் கூறியிருந்தார்.
அவரின் கருத்தைப் பலரும் விமர்சித்து ஊழல் பேர்வழியை மன்னித்து அவரோடு கூட்டு சேர்வது என்று கூறுவதற்கு கிட் சியாங்கிற்கு புத்தி பேதளித்து விட்டாதா என்று பலரும் அவரைக் கண்டித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles