26.9 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

சுவாசக் கோளாறினால் 4 மாணவர்கள் மருத்துமனைகளில் அனுமதி

🔥 Views : 7
👁 Reading Now : 23

நேற்று 4 Respiratory infection (சுவாசக் கோளாறு) கண்ட மாணவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டதோடு இது வரை அந்நோய்க்கு மொத்தம் 213 பேர் இளக்காகியுள்ளனர்.
அந்நோயினால் பாதிப்படைந்தோரில் பெரும்பாலும் பள்ளிப் பிள்ளைகளும் மழலையர் பள்ளி, உயர்கல்வி நிலையத்தைச் சேந்த மாணவர்களுமாவர்
சிலாங்கூரில் அதிகமாக 48 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதில் மரணம் எதுவும் நிகழவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles