25.8 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

மேம்பாட்டு வங்கியில் சூரையாடப்பட்ட 150 கோடி ரிங்கிட் சம்பந்தமாக நஜிப்பின் மீது விசாரணை எங்கே?

🔥 Views : 7
👁 Reading Now : 46

நஜிப் ரசாக் நிதியமைச்சராகவும் பிரதமராகவும் இருந்த காலத்தில் Bank Pembangunan (பேங்க் பெம்பாங்குனானில்) இருந்து 150 கோடி ரிங்கிட் கடன் என்று ஏமாற்றி ஏப்பம் விட்ட 27 பேர் மீது இப்போது வழக்கு பதியப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் 400 மில்லியன் கடனை அங்கீகரித்த அதன் நிர்வாகத் தலைவர் Zafer Hashim (ஸாபெர் ஹாஷிமும்) அடங்குவர்.
பேங்க் பெம்பாங்குனான் நிதியமைச்சின் துணை நிறுவனம் என்பதால், ஊழல் தடுப்பு ஆணையம் நஜிப் ரசாக் மீது இதுவரை சட்ட நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று Rafizi Ramli (ரபிஸி ரம்லி) கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles