33.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

அனைத்துலக ஊழல் குறியீட்டை அஸாம் பாக்கி உதாசீனம் செய்யலாமா?

🔥 Views : 5
👁 Reading Now : 31

அனைத்துலக அமைப்பு வெளியிட்டுள்ள ஊழல் குறியீட்டை ஊழல் தடுப்பு ஆணையர் அஸாம் பாக்கி உதாசீனம் செய்திருப்பது அவரின் இறுமாப்பைக் காட்டுவதாக ஊழலையும் அணுக்கமானவர்களுக்கும் சலுகை காட்டுவதையும் எதிர்க்கும் அமைப்பான சி4 வன்மையாகக் கண்டித்துள்ளது.
இக்குறியீட்டை ஏற்க மறுக்கும் அஸாம் பாக்கி அதற்கான தன்னிலை விளக்கத்தை அளிக்க வேண்டுமென்றும் சி4 அமைப்பு கேட்டுக் கொண்டது.
அனைத்துலக ஊழல் குறியீடு நம்பத் தகுந்தது அல்லவென்றும் மனித உரிமை மீறல், தொழில் நெறிமுறைக்கும் ஊழலுக்கும் சம்பந்தமில்லை என்றும் அவர் குறிப்பிட்டது பலரின் கண்டனத்துக்கு உள்ளானது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles