26.4 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

டத்தோ ஸ்ரீ சரவணன் எதிராக போலீஸ் புகார்கள்!

🔥 Views : 8
👁 Reading Now : 25

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ சர்வரணுக்கு எதிராக தேசிய வங்கி பணியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஐந்து தலைவர்கள் போலீஸ் புகார் செய்தனர்

இரு வாரங்களுக்கு முன்னர் தேசிய வங்கி பணியாளர்கள் சங்கத்தின் செயலாளர் சோலமனுக்கு எதிராக டத்தோ சரவணன் புகார் செய்திருந்தார்.
இதனையடுத்து இன்று தேசிய வங்கி பணியாளர் சங்க தலைவர்கள் சரவணுக்கு எதிராக போலீஸ் புகார் செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles