31 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

மீண்டும் கோழி ஏற்றுமதி ; அரசாங்கம் பரிசீலிக்கும்

🔥 Views : 6
👁 Reading Now : 21

வெளிநாட்டிற்கு மீண்டும் கோழி ஏற்றுமதியை செய்யும் பரிந்துரை குறித்து அரசாங்கம் பரிசீலிக்குமென, பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார். தற்போது நடப்பில் இருக்கும் கோழி ஏற்றுமதி தடையை மறுபரிசீலிக்கும்படி , கோழி பண்ணையாளார்கள் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளனர். மாதத்திற்கு 36 லட்சம் கோழிகளை ஏற்றுமதி செய்ய மீண்டும் அனுமதிக்கும்போது, உள்நாட்டு கோழி கையிருப்பு பாதிக்கப்படுமா என அரசாங்கம் ஆராயும். அதன் பின்னரே கோழி பண்ணையாளர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படுமென பிரதமர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles