28.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

ஜசெகவின் பல எம்பிக்களுக்குப் போட்டியிட வாய்ப்பு இல்லை

🔥 Views : 7
👁 Reading Now : 37

ஜசெகவின் சில முக்கிய தலைவர்களுக்கு இத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டமான்சாரா எம்பி டோனி புவா, கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகோ, சாரிக்கே எம்பி Wong Ling Biu (வோங் லிங் பியூ) ஆகியோர் போட்டியிட தொகுதி வழங்கப்படாத நிலையில், பத்து காவான் எம்பி கஸ்தூரி பட்டு போட்டியிடாமல் ஒதுங்கியுள்ளார்.
இஸ்கண்டார் புத்ரி எம்பி லிம் கிட் சியாங், ஓங் கியான் மிங் (பாங்கி) ஆகியோர் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles