
🔊To listen to this news in Tamil, Please select the text.
5 நிபுணர்களைக் கொண்ட நிபுணர் குழு ஒன்றை பிரதமர் அன்வார் இப்ராஹிம் அமைத்திருப்பதாக அறிவித்துள்ளார்.
அக்குழுவின் தலைவராக Petroliam Nasional Bhd (தேசிய பெட்ரோலிய நிறுவனத்தின்) ஆலோசகர் டான்ஸ்ரீ ஹசான் மரிக்கான், FVSBயின் செயல்முறைத் தலைவர் டத்தோ Ahmad Fuad Md Ali, சன்வே பல்கலைக்கழகப் பேராசிரியர் Yeah Kim Leng( யியா கிம் லெங்), மலாயாப் பல்கலைக்கழகப் பேராசிரியர் Rajah Rasiah, (ராஜா ராசையா) சரவாக் Energy Bhd chairman Datuk Amar Abdul Hamed Sepawi( டத்தோ அமார் அப்துல் செப்பாவி) ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர்.
இந்த ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கு அரசின் எந்தவொரு கட்டணமும் வழங்கப்படாது என்றும் அன்வார் தெரிவித்தார்.
