28.7 C
Kuala Lumpur
Wednesday, July 22, 2026

Vetri

மாதக் குழந்தையைக் கொன்றதாக தந்தை மீது வழக்கு

🔥 Views : 22
👁 Reading Now : 25

🔊To listen to this news in Tamil, Please select the text.

கடந்த மாதம் தனது 6 மாதக் குழந்தையைக் கொன்றதாக மருத்துவ உதவியாளர் Zahrul Ashrik Zulkaflee (ஸாஹ்ருல் அஸ்ரிக் ஸுல்கப்லீ) மீதான குற்றம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
குற்றப் பத்திரிகையின்படி அவர் மார்ச் 17ஆம் தேதி, கம்போங் கெபாயாங் பேயர் பார்க் வீட்டில், இரவு 10 மணியளவில் தமது மகன் Zahrul Ashrik Zulkaflee (முகமட் ஸாகிர் அஷ்ராஃப்) பை கொன்றதாகக் குறிப்பிடப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படும். வழக்கிந் இரண்டாம் வாசிப்பு ஜூன் 12ஆம் தேதி நடைபெறும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles