30.1 C
Kuala Lumpur
Friday, July 3, 2026

Vetri

வெட்டு மர லோரி பள்ளி வேனை மோதியது 15 மாணவர்கள் காயம்

🔥 Views : 9
👁 Reading Now : 36

🔊To listen to this news in Tamil, Please select the text.

குவா மூசாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு முன்புறம் உள்ள முச்சந்தியில் ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் வெட்டு மர லோரியுடன் பள்ளி வேன் ஒன்று மோதிய பின் கவிழ்ந்ததில் அதிலிருந்த 15 மாணவர்கள் காயம் அடைந்தனர். அவர்களில் இருவர் சிகிச்சைக்காக குவா மூசாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதர 13 மாணவர்கள் சொற்ப காயத்திற்கு உள்ளாகினர். இந்த விபத்து தொடர்பான காணொளி சமூவ வலைத்தளத்தல் வைரலாகியது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles