34 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

மகளீர்களுக்கான சிலம்ப போட்டி

🔥 Views : 6
👁 Reading Now : 40

🔊To listen to this news in Tamil, Please select the text.

Shah Alam Stadium Bola Tampar அரங்கில் மலேசிய சிலம்ப கழகத்தின் ஏற்ப்பாட்டில் மகளீர்களுக்கான சிலம்ப போட்டி சிறப்பாக தேசிய மற்றும் மாநில ரீதியான சிலம்ப கழகத்தின் அதிகாரிகள் முன்னிலையில் KBS இளைஞர் விளையாட்டு துறை அமைச்சின் ஆதரவோடு நடைபெற்றது… சிறப்பு அழைப்பின் பேரில் கவிமாறன் கலந்து கொண்டு உரையாற்றினார். கவிமாறன் பேசும்போது சிலம்பக்கலை மிகவும் முக்கியமானதாகும். இப்போ அனைத்து மாநிலங்களிலும் சிறந்த கலையை வளர்க்க வேண்டும் என்று கவிமாறன் தெரிவித்தார். நமது பெண்களும் இளைஞர்களும் இந்த சிலம்ப கலையில் பங்கேற்பது மிகவும் பெருமையாக உள்ளது என்றார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles