30.3 C
Kuala Lumpur
Tuesday, August 11, 2026

Vetri

கடுமையான போக்கை கெஅடிலான் கடை பிடிக்காது!

🔥 Views : 33
👁 Reading Now : 52

அரசியல் கட்சிகளுடன் ஒத்துழைப்பது தொடர்பில் கெஅடிலான் கடுமையான போக்கை கடைபிடிப்பது என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று தெரிவித்தார்.
ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுடன் ஒத்துழைப்பது தொடர்பில் நாங்கள் கடுமையாக நடந்து கொள்ள மாட்டோம்.
மேலும் மற்ற கட்சிகளுடன் ஒத்துழைப்பு தொடர்பில் பக்கத்தான் கூட்டணி தயாராக இருக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles