27.9 C
Kuala Lumpur
Sunday, April 19, 2026

Vetri

தடுப்பூசி போட்டுக்கொள்ள தவறியவர்கள்!மாற்று தேதியை பெற்றுக் கொள்ளலாம்

SERDANG, 3 April — Menteri Kesihatan Datuk Seri Dr Adham Baba bercakap pada sidang media selepas membuat tinjauan Pusat Kuarantin dan Rawatan Covid-19 Berisiko Rendah di MAEPS hari ini. –fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA

தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு முன்பதிவு செய்து வர தவறியவர்கள் மைஜெத்திரா மூலம் மாற்று தேதியை பெற்றுக் கொள்ளும்படி சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபா கேட்டுக் கொண்டார்.
நாட்டில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி மிகவும் அவசியமானது. இதற்கு முன்னர் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்தவர்கள் குறிப்பிட்ட தேதியில் வர தவறினர்.
அவர்கள் மாற்று தேதியை பெற்றுக்கொள்ளும் படி அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles