
நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறு வியாபாரிகளுக்கு உதவ வட்டியில்லா கடனுதவி திட்டத்தை சிலாங்கூர் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
ஹிஜ்ரா சிலாங்கூர் எனப்படும் இந்தத் திட்டத்திற்கு சிறுதொழில் வியாபாரிகள் உடனடியாக விண்ணப்பம் செய்யும் பாடி அதன் நிர்வாகி தீபன் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சிறு வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்கள் எஎஸ்எம் லைசென்ஸ் மற்றும் வங்கி கணக்கு கொண்டிருக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்பவர்களுக்கு ஆயிரம் பறிமுதல் ஐம்பதாயிரம் வெள்ளி வரை வட்டியில்லா கடனுதவி வழங்கப்படுகிறது. சிலாங்கூர் மாநிலத்தில் 2,000 இந்திய வியாபாரிகளுக்கு உதவ இலக்கு கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா தலைமையில் ஹிஜ்ரா சிலாங்கூர் வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஹிஜ்ரா சிலாங்கூர் கீழ் சித்தாம் எனப்படும் சிலாங்கூர் இந்தியர் தொழில் ஆர்வலர் மையம் செயல்பட்டு கொண்டிருப்பதாக தீபன் சுப்பிரமணியன் தெரிவித்தார். http://www.hijrahselangor.com





I will like to apply for the loan.
சுடச் சுட செய்திகளுக்கு AST News