28 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

நெகிரி ஆட்சிக்குழு உறுப்பினர்களின் சம்பளத்தில் 10 விழுக்காடு பிடித்தம்

🔥 Views : 7
👁 Reading Now : 67
To listen this news in Tamil, Please click play button

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஆட்சிக் குழு உறுப்பினர்களின் சம்பளத்தில் 10 விழுக்காடு பிடித்தம் செய்யப்படும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் தெரிவித்தார்.
டிசம்பர் மாதம் வரை இவர்களின் சம்பளத்தில் 10 விழுக்காடு பிடித்தம் செய்யப்படும் என்றார். இதனிடையே நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள 50,000 மக்களுக்கு உணவு கூடைகள் வழங்க 50 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles