
முழு நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவு அறிவிக்கப்பட்டது பல்வேறு வர்த்தக துறைகள் பெரும்பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன. அந்தவகையில் பூக்கடை உரிமையாளர்களும் பூந்தோட்ட உரிமையாளர்களும் எதிர்பாராத அளவு நஷ்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர். இது இந்த பூ வணிகத் துறையைச் சேர்ந்தவர்கள் சந்திக்கும் முதல் நஷ்டம் அல்ல covid-19 தொற்று தொடங்கிய காலம் முதல் இவர்கள் தங்கள் உற்பத்திகளை விற்க முடியாமல் தொடர்ந்து நஷ்டத்தை எதிர்நோக்கி வருகிறார்கள். முதல்முறையாக கட்டுப்பாடு உத்தரவு அறிவிக்கப்பட்டபோது கேமரன் மலையில் இருந்து காய்கறிகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் பூக்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டது அதனால் ஏராளமான தோட்டக்காரர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த பூக்களை வெட்டி குப்பை மேட்டில் வீசி எறிந்தனர். இதில் இந்த தோட்டக்காரர்கள் பல லட்சம் பள்ளிகளே இறந்தனர் அதைத்தொடர்ந்து நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவு ஒரு அளவுக்கு குறைக்கப்பட்ட போது மீண்டும் பூ வணிகம்தலைதூக்கியது. எனவே எதிர்பாராத வகையில் ஏராளமான நஷ்டத்தை எதிர்நோக்கி அவர்கள் மீண்டும் பூ வணிகத்தில் களமிறங்கினர் இப்பொழுது மீண்டும் நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு வணிக துறைகளுக்கு முழு கட்டுப்பாடு போடப்பட்டுள்ளது மீண்டும் பூ வணிகங்கள எதிர்பாராத நஷ்டத்தை எதிர்நோக்கி உள்ளனர் இனி தொடர்ந்து பூமணி கதை அதாவது பூ உற்பத்தி செய்வதா அல்லது காய்கறி துறைகளுக்கு மாறிவிடுவதா என்ற சிந்தனையில் பல தோட்டக்காரர்கள் ஈடுபட்டுள்ளனர் தலைநகர் கோலாலம்பூர் உட்பட நாடு முழுவதும் உள்ள பூக்கடைகள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டன கேமரா மலையிலிருந்து பூக்களை உற்பத்தி செய்பவர்கள் தொடர்ந்து அறுவடை செய்யும் பூக்களை விற்பதற்கு இடம் என்று வீசி எறிந்து கொண்டிருக்கின்றனர் இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீவு பிறக்க வேண்டும் எனில் அரசாங்கம் இவர்களுக்கு ஏதாவது உதவி புரிய வேண்டும் என்று பல தோட்டக்காரர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர் இவர்களுக்கு ஏதாவது உதவி புரிய வேண்டும் என்று பல தோட்டக்காரர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
