
சிலாங்கூரின் சுங்கை பெசார் அம்னோ தொடர்புக் குழுத் தலைவர் ஜமால் யுனோஸ், தீவிர உடல்நலக் குறைவு காரணமாக அம்பாங்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
“நுரையீரல் புற்றுநோய் – மூளை வரை பரவியது!”
🔹 கடந்த சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜமால், நுரையீரலில் இருந்த 4-ஆம் கட்ட புற்றுநோய் தற்போது மூளையை பாதித்துள்ளது என்று மருத்துவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
“அம்னோவின் சர்ச்சைக்குரிய தலைவருக்கு தீவிர சிகிச்சை!”
🔸 அம்னோவில் பல சர்ச்சைகளை ஏற்படுத்திய ஜமால் யுனோஸ், தற்போது மிக மோசமான நிலைமையில் இருப்பதாக கூறப்படுகிறது.
📌 “உயிருக்கு போராடும் நிலையில் அம்னோ தலைவர் – ஆதரவாளர்கள் பேரதிர்ச்சி!”
