
பிலிப்பைன்ஸில் 2018 ஆம் ஆண்டு பிரபல வர்த்தகர் Dominic Sytin கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேகப் பேர்வழி, மலேசியாவின் பெட்டாலிங் ஜெயாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
“7 வருட தேடுதல் முடிவுக்கு – மலேசியாவில் கைதாகிய கொலைக் குற்றவாளி!”
🔹 கொலையின் மூளையாக இருந்ததாக நம்பப்படும் Alan Dennis Lim Sytin, கடந்த மார்ச் 22 அன்று பெட்டாலிங் ஜெயா கோப்ரா ரக்பி கிளப்பில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
🔹 நீண்ட காலம் தலைமறைவாக இருந்த இவர், மலேசியாவில் எப்போது வந்தார் என்பதற்கான தகவல்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
“மலேசியாவில் பதுங்கியிருந்த பிலிப்பைன்ஸ் கொலைக் குற்றவாளி – சர்வதேச அதிர்ச்சி!”
🔸 பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசிய போலீசாரின் ஒத்துழைப்பில் இந்த பெரும் குற்றவாளி பிடிபட்டுள்ளார் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவித்துள்ளன.
