
மலேசியா பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்த ஆண்டும் எட்டு மாநிலங்களில் மக்களுடன் இணைந்து ஹரிராயா பெருநாள் கொண்டாட உள்ளார்.
“அன்வார் அரசியல் கோணத்தில் ஹரிராயா!”
🔹 ஏப்ரல் 5 ஆம் தேதி தேசிய அளவிலான முதன்மை ஹரிராயா கொண்டாட்ட நிகழ்வு மலாக்காவில் நடைபெறவுள்ளது.
🔹 இந்த நிகழ்வில் பிரதமர் நேரடியாக கலந்து கொண்டு மக்களுடன் உற்சாகமாக ஈடுபடுவார் என்று பிரதமரின் முதிர்நிலை ஊடகச் செயலாளர் துங்கு நஷ்ருல் அபாய்டா அறிவித்துள்ளார்.
“மக்களை அணுகும் பிரதமர் – அடுத்த தேர்தலுக்கான முன்னேற்பாடா?”
🔸 மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் இந்த கலாச்சாரம், அன்வாரின் அரசியல் உத்தியாகும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
