29 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

பக்காதான் ஹராப்பான் மக்கள் பிரதிநிதிகளின் பொருளுதவி

🔥 Views : 10
👁 Reading Now : 52
To listen this news in Tamil, Please click play button

பாயான் பாரு மற்றும் பாலிக் புலாவ் நாடாளுமன்றத் தொகுதியில் முழு
முடக்கக் கட்டுப்பாடு ஆணையினால் சிரமப்படுவோருக்கு கொடுப்பதற்காக
400 பெட்டி உணவுப் பொருட்களும்,அரிசியும் நன்கொடையாக
வழங்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் சீம் சீ சின்,பத்து உபான் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் ஆ.குமரேசன்,பினாங்கு மாநகர் மன்ற
உறுப்பினர்கள்,தன்னார்வலர்கள் ஆகியோர் இணைந்து இப்பொருட்களை
வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles