32.9 C
Kuala Lumpur
Monday, August 17, 2026

Vetri

🌸 தமிழ்க்கடல் நாராயணசாமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல்!

🔥 Views : 34
👁 Reading Now : 59

தோட்ட பாட்டாளி மகனாக பிறந்து, தனது வாழ்நாளை தமிழ்த்தாய் சேவைக்கே அர்ப்பணித்த கல்வியாளர் நாராயணசாமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் இன்று பிரிக்பீல்ட்ஸ் இந்திய தூதரக கலை கலாச்சார மையத்தில் விமர்சையாக நடைபெற்றது.

🔹 நிகழ்ச்சி ஏற்பாடு:

  • மலேசிய தமிழ் அறவாரியம்
  • கோலகிள்ளான் இந்து இளைஞர் இயக்கம்
  • உமா பதிப்பகம்
  • கோபியோ

🔹 சிறப்பு வருகை:

  • சார்லஸ் சந்தியாகோ (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்)
  • டாக்டர் செல்வஜோதி ராமலிங்கம் (தமிழ் காப்பக துணை தலைவர்)
  • சுப்பிரமணியம்ராகவன் (மலேசிய தமிழ் அறவாரியம் தலைவர்)
  • பூவரசன், ரவீந்திரன், ராஜேஷ் மற்றும் பலர்

🔹 நினைவுப் பகிர்வுகள்:

  • தமிழ் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய தொண்டு வரலாற்றில் இடம் பெறும் என அனைவரும் பாராட்டினர்.
  • அரசு ஊழியராக இருந்தபோதும் அவரது துணிச்சல் நினைவுகூரப்பட்டது.
  • “அவர் நம்மோடு என்றும் இணைந்திருக்கிறார்,” என்றார் சார்லஸ் சந்தியாகோ.

🔹 சிறப்பு வெளியீடு:

  • நல்லாசிரியர் நாராயணசாமி நினைவு மலர் வெளியிடப்பட்டது.

🕯️ தமிழுக்கு அர்ப்பணித்த இந்த நற்குண நாயகரை நினைவுகூர்ந்து பணிவுடன் வணங்குகிறோம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles