28.5 C
Kuala Lumpur
Saturday, June 20, 2026

Vetri

🎓 “தலைவன்” நிகழ்வு: மாணவர்களின் எதிர்காலத்திற்கு புதிய ஊக்கம்!

🔥 Views : 9
👁 Reading Now : 50

புரட்சி இயக்கத்தின் ஆதரவிலும், தலைவர் உமா காந்தன் ஏற்பாட்டிலும், ஆசியா கல்லூரி அரங்கில் “தலைவன்” நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

🔹 நிகழ்வில் அதிகமான மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

🔹 சிறப்பு விருந்தினராக YB பிரபாகரன் கலந்து கொண்டு உரையாற்றினார்:

  • “நானும் ஒரு சாதாரண மாணவனாக இன்றைய நிலைக்கு வந்துள்ளேன்.”
  • “வாழ்க்கை சவால்களை எதிர்த்து வெற்றி பெற வேண்டும்.”
  • “மித்ரா மூலமாக மாணவர்களுக்கு உதவி செய்வேன்,” என உறுதியளித்தார்.

🔹 உமா காந்தன் உரையில்:

  • “மாணவர்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சி பெற வேண்டும்.”
  • “இதை நோக்காகக் கொண்டு மேலும் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும்,” என்று தெரிவித்தார்.

🌟 மாணவர்களின் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக அமைந்த இந்த நிகழ்வு அனைவராலும் பாராட்டப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles