29 C
Kuala Lumpur
Saturday, June 20, 2026

Vetri

Kuala Pilah ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் திருப்பணிகளுக்கு உதவுக!

🔥 Views : 11
👁 Reading Now : 38

Negeri Sembilan, Kuala Pilah, ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் திருப்பணி வேலைகள் இப்போது சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்து வருவதால், பொதுமக்கள் மற்றும் Kuala Pilah சுற்று வட்டாரத்தில் உள்ளவர்கள், முன்பு இங்கு வாழ்ந்தவர்கள் அனைவரும் தவறாது இந்த ஆலயத்தின் திருப்பணி நிதிக்கு ஏதாவது ஒரு வகையில் உதவும்படி நிர்வாகம் அன்போடு கேட்டுக் கொள்கிறது. அதோடு கவிமாறன் அவர்கள் இந்த ஆலயத்தைப் பற்றிய முழு விவரங்களை சமூக வலைத்தளத்தில் திருப்பணி பற்றி செய்திகளை வெளியிடுவார். தொடர்புக்கு ஆலய தலைவர் திரு கணேஷ் 0126970059

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles